| 
          2, 4 – டைக்குளோ 
            -ரோபீனாக்சி    அசிட்டிக் அமிலம்        (2, 4 – D)  | 
          1.தோல் மற்றும் சளி சவ்வு    எரிச்சல்  
            2.தெளிப்பின் போது    உள்ளிழுக்கப்படும் நீர் துகள்களால் மூக்கு, தொண்டை மற்றும் மார்பு எரிச்சல்    ஏற்படலாம்  
            3.இருமல்  
            4. நீண்ட நேர    உள்ளிழுத்தலினால் தலைச் சுற்றல்     ஏற்படும். 
            உட்கொள்வதினால் ஏற்படும்    பாதிப்புகள்  
              வாந்தி, மார்பு மற்றும் வயிற்று    வலி, வயிற்றுப் போக்கு, தலைவலி, மனக்குழப்பம், விசித்திரமான நடவடிக்கைகள்  
            கடுமையான விஷ பாதிப்பு  
              உணர்ச்சியற்ற நிலை, மையோடோனியா,    அரிபிலெக்சியா, தசைத்துடிப்பு, உடல் வெப்பநிலை அதிகரித்தல்  
            நோய் கண்டறிதல்:  
              வளர்சிதைமாற்ற இரத்த அமிலமிகை,    சிறுநீர் அமில தன்மை, கிரியேட்டினின் பாஸ்போகைனேஸ் அதிகரித்தல்,    மையோக்ளோபினூரியாவில் தோன்றும் அறிகுறிகள், வெள்ளையனுக்கள் அதிகரித்தல்.  
              
            நஞ்சு உறுதிபடுத்துதல் :  
              இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள    குளோரோபீனாக்ஸி கலவையை GLC மூலம் கண்டறியலாம்.    | 
            அசுத்தமடைந்த    சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.  
            தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும்    நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.  
            கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி    கழுவவும்.  
            சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள    திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை    தளர்த்தி விடவும்.  
            உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன்    இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த    பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின்    சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக    திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய்    அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.  
            மருத்துவ உதவி :  
              பாதிக்கப்பட்டவரை   | 
          கிளர்வுற்ற கரியை நிர்வகித்தல்    மற்றும் மலமிளகியை வாய்வழியாக  
            நான்காம் திரவம்  
            வெளியேற்றத்தை முடக்குதல்  
            காரத்தன்மை கொண்ட  சிறுநீரை சிறுநீர்போக்கு மூலம் சோடியம்    பைக்கார்பனேட் 44.80 மி.கிராம்/    லிட்டர் யை IV – கலவை கொண்டு வெளியேற்றலாம் 
            சிறுநீரின் கார அமிலத் தன்மை 7.8 – 8.8 வரை    பராமரிக்கவும். 
            சீரம் எலக்ட்ரோலைட் சமநிலையை    கண்காணிக்கவும்.  
            நரம்பு நோய் மற்றும் நரம்பியல்    தசை சந்தி குறைபாட்டைக் கண்டறிய ஏலக்ட்ரோமையோ கிராபிக் மற்றும் நரம்பு கடத்துதல்    ஆய்வுகள் உட்பட மருத்துவ பரிசோதனைகளை தொடரவும்.  |