பயிர் பாதுகாப்பு :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

பி.டி. பயிர்கள்
  • பருத்தி, மக்காச்சோளம், கத்தரி காய், நெல், தக்காளி, சோயா, உருளைக்கிழங்கு, கரும்பு 

பி.டி. அல்லாத பயிரை பி.டி. பயிருடன் நிலத்தில் பயிரிடும் முறை

பி.டி. பயிர் பயிரிடும் பகுதி

பி.டி. அல்லாத பயிர் பயிரிடும் பகுதி

 
நான்கு புறமும் சுற்றி பயிரிடுதல்

உலக பி.டி. பயிர் பயிரிடல் நிலவரம்

2013 ஆம் ஆண்டு இறுதி வரை 76 மில்லியன் ஹெக்டர் நிலம் பி.டி. பயிரால் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பி.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, எகிப்து, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பனாமா, பராகுவே, பிலிப்பைன்ஸ், ரஸ்யா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, சுவிட்சர்லாந்து, தாய்வான், துருக்கி, உருகுவே, பங்களாதேசம் ஆகியவை இருக்கிறது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015