முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: மிளகு

மிளகு

சாகுபடி முறை:

  • செப்டம்பர் - அக்டோபர் மற்றும் மிசம்பர் - ஜனவரி மாதங்களில் கொடியின் அடிப்பகுதியில் மண்ணை கொத்திவிட வேண்டும். அவ்வாறு செய்தால் பொள்ளுவண்டின் கூட்டுப்புழுவை அழிக்கலாம்
  • பொள்ளுவண்டை எதிர்த்து வளரக்கூடிய இரகங்களான உதிரங்கோட்டா, மற்றும் டி.எம்.பி 5, சிமோகா ஆகியவற்றை பயிரிடலாம்

இரசாயன முறை:

  • ஜீன் மாத கடைசியில் அல்லது அக்டோபர் மாதங்களில் டைமிதோயேட் அல்லது குயினால்பாஸ் 0.1 சதவிதம்
  • டைமிதோயேட் அல்லது பாஸ்பாமிட்டான் 0.05 சதவிதம் தெளித்து மேல் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்
  • மாலத்தியான் 0.1 சதவிதம் அல்லது டைமிதோயேட் 0.05 சதவிதம் தெளித்தால் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்

உயிரியல் முறை:

  • அபன்டிலஸ், இடியுடெரஸ், மற்றும் கோனியோசிஸ் ஆகிய ஒட்டுண்ணிகளை களத்தில் விட்டால் மேல் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015