| தானியங்கள்
 சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு ஆகிள  பயிர்களில் கீழ்கண்ட செயல்பாடுகளை பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன
 சாகுபடி  முறை:  
                
                  கோடை  உழவுதண்டுத்துளைப்பானின்  தாக்கத்தை எதிர்த்து வரைக்குடிய மக்காச்சோளம் இரகமான அன்டிகுவா ஜி. ஆர். 1 பயிரிடலாம்  இரசாயன  முறை:  
                
                  சால்களில்  போரேட் 25 கிலோ / எக்டர் போட்டால் தண்டு ஈயைக் கட்டுப்படுத்தலாம் மண்ணில்  போரேட் 25 கிலோ / எக்டர் போட்டால் வேர்ப்பகுதியில் உள்ள வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தலாம் மெதிர் பாரத்தியான் (25 கிலோ /  எக்டர்) பவுடரை போட்டால் வெட்டுக்கிளி மற்றும் படைப்புழுவைக் பட்டுப்படுத்தலாம் உயிரியல்  கட்டுப்பாடு:  
                முட்டை  ஒட்டுண்ணி - ட்ரைக்கோகிரம்மா, டெலினோமஸ்                  புழு  ஒட்டுண்ணி - அபன்டிலாஸ், பிரக்கான்                  கூட்டுப்புழு  ஒட்டுண்ணி - டெட்ராஸ்டைகஸ் அய்யரி |