முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: திராட்சை

திராட்சை

சாகுபடி முறை:

  • தத்தும் இலை வண்டின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கொடியின் கிளைகளை வெட்டியவுடன் மரப்பட்டையை அகற்றினால் பூச்சி முட்டையிடுவதை தவிர்க்கலாம்
  • விளக்குப்பொறிகளை வைத்து வெட்டு வண்டுகளை அழிக்கலாம்

உயிரியல் முறை:

  • கிரைப்டோலெமஸ் மான்ட்ரொப்சரி பொறிவண்டை விட்டு மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

இரசாயன முறை:

மோனேபகுரோட்டோபாஸ் (0.05 சதவிதம்) பத்து நாட்கள் இடைவெளியிட்டு பயிர் வளரும் மட்டும் பூக்கும் பருவத்தில் தெளித்தால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015