முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: இஞ்சி மற்றும் மஞ்சள்

இஞ்சி மற்றும் மஞ்சள்

இரசாயன முறை:

  • கிழங்குகளை கார்போபியுரான் ( 1.5 கிலோ / எக்டர்) குருணைகளைக் கொண்டு நேர்த்தி செய்தால் செதில் பூச்சியினைக் கட்டுப்படத்தலாம்
  • மோனேபகுரோட்டோபாஸ் 0.1 சதவிதம் மாதத்திற்கு ஒருமுறை தெளித்தால் தண்டு துளைப்பான் மற்றும் இலைசுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்

உயிரியல் முறை:

அபின்டிலஸ், சிம்பயசிஸ், செரிமையா, என்டிரோபாக்டர் குலோக்கே மற்றும் நூற்புழு ஆகிய இயற்கை எதிரிகளைக் கொண்டு இலைசுட்டுப்புழு தாக்கத்தை அழித்துவிடலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015