முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: ஏலக்காய்

ஏலக்காய்

சாகுபடி முறை:

  • கூன் வண்டுகளின் புழுக்கள் தாக்கிய கிழங்குகளை அழித்துவிட வேண்டும்
  • ஏலக்காய் தோட்டத்தில் வாழை ஊடுபயிராக போடுவதை தவிர்க்கவேண்டும். கொலக்கேசியா மற்றும் அலோக்கேசியா ஆகியவற்றை அழித்து அசுவினியின் எண்ணிக்கையை குறைத்துவிடலாம்
  • மவபார் இரகத்தை பயிரிட்டால் இலைப்பேனை எதிர்த்து வளரும் கலப்பினம் வழக்கலா ஓரளவுக்கு எதிர்த்து வளரும்

இரசாயன முறை:

  • குயினால்பாஸ் (அ) டைமிதோயேட் 0.1 சதவிதம் - இலைப்பேனைக் கட்டுப்படுத்தும்.
  • பாஸ்பாமிட்டான் (அ) டைமிதோயேட் 0.1 சதவிதம் - அசுவினியை கட்டுப்படுத்தும்.
  • மோனேபகுரோட்டோபாஸ் 0.1 சதவிதம் - தண்டுப்புழுவை கட்டுப்படுத்தும்.

உயிரியல் முறை:

  • சான்தோபிம்ப்லா ஆஸ்திரேலிக்கஸ், ஒட்டுண்ணி தண்டுதுளைப்பானின் கூட்டுப்புழுவை தாக்கும்
  • கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த புவேரியாவை பயன்படுத்தலாம்
  • அசுவினியை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் என்செர்ஸ்டம் பயன்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015