சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு வண்டு (Sweet potato weevil) சைலாஸ்ஃபார்மிகேரியஸ்
இது ஒரு சிவப்பும் கறுப்பும் கலந்த எறும்பைப்போல் காணப்படும் மூக்கு வண்டு. இது சர்க்கரைவள்ளிக் கொடிகளையும், கிழங்குகளையும் சேதப்படுத்தும். இதன் புழுக்கள் மெல்லி கொடிகளைக் குடைந்தும் கிழங்குகளைக் குடைந்தும் உண்டும் சேதமேற்படுத்தும். சிறிய கொடிகளுக்குள்ளேயே பூச்சியின் புழு மற்றும் கூட்டுப்புழுப்பருவங்கள் இருப்பதால் கொடிகள் மறுபடியும் நடும் பொழுதும் பூச்சிகள் பரவ ஏதுவாகின்றனது. இக்கூன்வண்டுகள் தோட்டத்திலும் சேமிப்புக்கிடங்குகளிலும் சேதமேற்படுத்தகின்றன.
அறிகுறிகள் புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015