சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
சிகரெட் வண்டு (அல்லது) புகையிலை வண்டு (turmeric beetle)லேசியோடெர்மா செர்ரிகார்னி

இவ்வண்டுகள் பதப்படுத்தப்பட்ட தேயிலை, சிகரெட், கருட்டு, சிகப்பு மிளகு, இஞ்சி, மஞ்சள் மிளகாய விதை முதலியவற்றை சேதப்படுத்தகின்றன. இவ்வண்டுகள் சிகப்பு நிறத்துடன் நீளவட்ட வடிவத்துடன் இருக்கும். இதன் இறக்கைகள் மிகச்சிறிய உரோமங்களுடன் மிருதுவாக இருக்கும். இதன் புழுக்கள் வெண்மஞ்சள் நிறத்துடன் வளைந்த வடிவமைப்பைக் கொண்டது. புழுவின் உடற்பகுதி முழுவதும் மெல்லிய உரோமங்கள் காணப்படம். இதன் வாழ்க்கைப்பருவம் 30 முதல் 50 நாட்களாகும்.

புழு வண்டு சிகரெட்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015