சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
அரிசி அந்துப்பூச்சி (Rice moth) கொர்சைரா சிஃபலோனிகா

இது நெல் அந்துப்பூச்சியைவிட அளவில் பெரியதாகவும் சாம்பல் நிறமுடையதாகவும் இருக்கும். இப்பூச்சியின் புழுக்கள் உடைந்த விதை பொருட்களையும், குறுணைகளையும் தானிய வகைகள் அனைத்தையும் நூலாம் படையினால் பின்னி, அவற்றை உண்டு சேதப்படுத்தும். ஒரு தாய்ப்பூச்சி 160 முதல் 260 முட்டைகள் வரை முட்டைகளின் மேல் இடும். அவைகளிலிருந்து 5 நாட்களில் சிறு புழுக்கள் வெளிவந்த பட்டு போன்ற நூலாம் படையினால் தானியங்களைப் பிணைந்து 60 நாட்களாகும். கூட்டுப்புழுவிலிருந்து 10 முதல் 14 நாட்களில் அந்துப்பூச்சிகள் வெளிவரும்.

புழு முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015