சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
நீளத் தலையுடைய மாவு வண்டு: லேத்திடிக்கஸ் ஓரைசே
ஓம்புயிரிகள்: தானிய மாவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், அரிசி, மற்றும் அரிசி பொருட்கள், தானியங்களின் அதிகளவு தூசி, துரும்பு, உடைந்த தானியங்களின் அதிகளவு ஈரப்பதத்தால் இந்த வண்டு உருவாகும்.

அறிகுறிகள்: புழுக்கள் மற்றும் வண்டுகள் உண்ணும்

பூச்சியின் விபரம்:
தானியங்கள் மற்றும் முட்டைகளின் மீது ஆங்காங்கே காணப்படும்.

புழுக்கள்: அதிவேகமாக உண்ணும்
கூட்டுப்புழு: திறந்த நிலையில் காணப்படும்

பூச்சி:
இளம் பழுப்பு நிறத்தில், நீளமாக, பார்ப்பதற்கு டிரைபோலியம் வகை போன்றும், உணர் கொம்புகள் தலையை விட சிறியதாக 11 பிரிவுகளுடன் 5 துனிக் கண்டங்களுடன் காணப்படும்.

புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015