ஓம்புயிரி  பயிர்கள் : உருளைக்கிழங்கு  
                       
                      அறிகுறிகள்: 
                      - புழுக்கள் இலைகளை துளைக்கும் (அ) இளம்  கிளைகள் மற்றும் வளரும் கிழங்குகளை துளைக்கும்
 
                      - கிழங்குகள் அழுகி, கெட்ட வாசனை வெளிவரும்
 
                     
                    
                    பூச்சியின்  விபரம்: 
                      - முட்டை: இலையின் அடிப்புறத்திலும், வெளியே  தெரியும் கிழங்கின் மீதும் தனித்தனியே முட்டையிடும்.
 
                         
                      - புழு: இளம் பச்சை நிறத்தில் காணப்படும் 
 
                         
                      - கூட்டுப்புழு: குப்பைகள் (அ) நிலத்தில்  (அ) பைகளில் பட்டுக் கூடுகள் காணப்படும்பூச்சி: சிறியதாக, அடர் பழுப்பு நிறத்தில்  காணப்படும்.
 
                        முன்னிறக்கைகள் சாம்பல் பழுப்பு நிறத்தில் அடர் நிறப் புள்ளிகளுடன் பின்னிறக்கைகள்  அழுக்கு வெள்ளை நிறத்திலும் காணப்படும் 
                                            |