சேமிப்பு கிடங்கு எலிகள்

இந்திய சுண்டெலி:

  • இதன்   நிறம் ஒரு இருண்ட சாம்பல் மற்றும் சாம்பல் வெள்ளை நிற தொப்பை உள்ளது. மற்றும் வால், தலை மற்றும் உடல் 15 முதல் 23 செ.மீ., மற்றும் வால் 15 முதல் 18 செ.மீ. நீளமானது.
  • உணவாக புல், தானியங்கள், கிழங்குகளை உண்ணும் மற்றும் நெல் பயிரின் மீது சேதம்  தமிழ்நாட்டில் கணிசமாக உள்ளது
சுண்டெலி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015