அசுவினி: ஏபிஸ் காஸிபி, பென்டலோனியா நைக்ரோ நெர்வோசா  
              சேதத்தின்  அறிகுறி:  
              
                - இளம்  நாற்றுகளை சேதப்படுத்தும்
 
                - குஞ்சுகளும்,  பூச்சிகளும் இலைகளில் மற்றும் தண்டுகளில் சாறை உறிஞ்சும் 
 
                - முடிவாக,  புதிதாக வளரும் குருத்தை வளரவடாமல் தடுக்கும்
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - உருளை  வடிவாகவும், மஞ்சள் கலந்த பச்சையாகவும் காணப்படும் 
 
               
              கட்டுப்படுத்தும்  முறை:  
              
                - வேப்பம்  எண்ணெய் 0.5 சதவிதம் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம் 
 
                - ஒட்டுண்ணிகள்  மற்றும் இரைவிழுங்கிகளை பாதுகாக்கலாம் 
 
                | 
              
              
                
                    | 
                 
                
                  | பூச்சி | 
                 
              |