பயிர்:	வேம்பு,
அறிவியல் பெயர்: அஸாடிராக்டா இன்டிகா, 
 
குடும்பம்		: 
                    மெலேசியே  
              
                      
                        | தேயிலைக் கொசு நாவாய்ப்பூச்சி: ஹலோபெல்டிஸ் ஆன்டனி 
                           சேதத்தின்  அறிகுறி:  
                          
                            - குஞ்சுகளும்,  பூச்சிகளும் சூரியன் மறைந்த பின்பு தாவர திசுக்களில் உள்ள சாற்றை உறிஞ்சும் 
 
                            - இளம்  இலைகளும், கிளைகளும் காய்ந்துவிடும் 
 
                            - தாக்கப்பட்ட  கிளைகள் எரிந்ததுபோல் காணப்படும் 
 
                            - இலைகளின்  நுனிகள் காய்ந்து காணப்படும்                          
 
                           
                          பூச்சியின்  விபரம்:  
                          
                            - பூச்சி  கருப்பு நிறமாகவும் சிவந்த கழுத்தை உடையதாகவும், பழுப்பு நிற இறக்கையுடனும் காணப்படும் 
 
                           
                          கட்டுப்படுத்தும்  முறை:  
                          
                            - பாசலோன் 2 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து சாயங்காலத்தில்  தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
                          | 
                          | 
                          | 
                       
                |