1.  முடி அழுகல் நோய் – ரைசோக்டோனியா சொலேனி 
              
              
                
                  - இளம் செடி அழுகல் 
 
                  - அழுகல் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து  கருப்பு நிறமாக இருக்கும்.
 
                  - திடமான அழுகலினால் குழிப் புள்ளிகள்  தோன்றும்.
 
                  - பயிர் சுழற்சி
 
                 
               
              மேலே 
              2.  பஞ்சு போன்று மென்மை அழுகல் நோய்/வெள்ளை  பூசணம் – ஸ்கெலரோட்டினா ஸ்கெலரோடியேரம் 
              
              
                
                  - பஞ்சு போன்று வெள்ளை பூசண இழை நோய்  தாக்கப்பட்ட காய்களின் மீது தோன்றும்.
 
                  - காய்களின் மேல் பகுதி மென்மையாகவும்,  அழுகியும் காணப்படும்.
 
                  - இந்தப் பூசணம் வயல்களில் மற்றும் சேமிப்பு  கிடங்குகளிலும் தோன்றும்.
 
                 
               
              மேலே 
              3.  கருப்பு அழுகல் நோய் – அல்ட்டர்னேரியா ரேடிசினா 
              
              
                
                  - ஆணிவேரின் மேல் பச்சை கலந்த கருப்பு  நிற பூசணம் தோன்றும்
 
                  - கிழங்கின் அளவைக் குறைத்து விடும்.
 
                  - விதை மூலமும் , மண் வழியாகவும் இந்நோய்  பரவும்.
 
                  - குளிர்வான இடத்தில் சேமித்து வைத்தல்  நோய் உருவாவதற்கு உகந்தது.
 
                 
               
              மேலே 
              4.  வேர்கள் பின்னோக்கி காய்தல் – பித்தியம் ஸ்பீசியஸ் 
              
              
                
                  - துருப்பிடித்த பழுப்பு நிறமாக கிளை வேர்களில்  உருவாகும்.
 
                  - கவைக்கோல்கள் தோன்றும் மற்றும் வளர்ச்சி  குன்றியும் காணப்படும்.
 
                  - உட்குடைவு புள்ளிகள் தென்படும்.
 
                 
               
              மேலே 
              5.  பேக்டீரியல் மென்மை அழுகல் நோய் – எர்வினியா கராட்டாவோராசப் ஸ்பீசியஸ் கராட்டாவோரா 
              
                
                  - நோய் தாக்கப்பட்ட திசுக்களில் சாம்பல்  நிறத்தில் இருந்து பழுப்பு நிற, மீசை போன்றும், மெல்லியதாகவும் தோன்றும்.
 
                  - பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து துர்நாற்றம்  ஏற்படும்.
 
                  - வேரின் குழிப்பினால் இரண்டாம் முறை நோய்  தாக்குவதற்கு உகந்தது.
 
                  - எந்திர சேதாரத்தால் திசுக்கள் உருவாகும்.
 
                  - பாக்டீரியாக்கள் முக்கியமாக மண்ணில்  தோன்றும், மற்றும் அதிக அளவு மண்ணின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் நோய்கள் தெளிவாக  தெரியும்.
 
                  - வெது வெதுப்பான, ஈரப்பதமான (கோடைக்காலம்  மற்றும் இலையுதிர் காலம்) காலங்களில் நோய் தாக்குதல் திடமாக இருக்கும். குளிர் காலங்களில்  தாக்குதல் இருக்காது.
 
                 
               
              மேலே 
              6.  க்ரேட்டர் அழுகல் – ரிசோக்டோனியா ஸ்பீசியஸ் 
              
              அறிகுறிகள்: 
              
                
                  - சேமிப்பு கிடங்குகளில் உலர் அழுகல் நோய்  தாக்கப்படும்.
 
                 
               
              கசப்புத்தன்மை  :- 
              
                
                  - கேரட்டை குளிர்ந்த இடத்தில் சேமித்து  வைத்தால் பாதி அவை (அ) கசப்புத்தன்மையை உருவாக்கும்.
 
                  - எத்திலின் ஒரு வாயு, இது இயற்கையாகவே  பழங்கள் அல்லது காய்கறிகள் பழுக்க ஆரம்பிக்கும் போது உருவாகும். பொதுவாக ஆப்பிள்,  வாழை மற்றும் தக்காளிகளில் உருவாகும்.
 
                  - கேரட்டை முத்திரையிட்ட பிளாஸ்டிக் பைகளில்  போட்டு குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் காய்கள் எத்திலினை  உருவாக்கும்.
 
                  - பீனாலிக் பழுப்பு நிறம் :
 
                  - பீனாலிக் பழுப்பு (அல்லது மேற்புற பழுப்பு  நிறம்) நிறம் அல்லது நிறம் மாறி கேரட்டின் மேற்புறத்தில் தோன்றும்.
 
                  - மூட்டைக்கட்டுவதற்கு முன் கேரட்டைக்  கழுவி, குளிர்ந்த வெப்பநிலை உள்ள அறைகளில் நிறைய நாட்கள் சேமித்து வைக்கும் போது இது  தோன்றும்.
 
                 
               
              கட்டுப்பாடு  : 
              
                
                  - வயலில் சூடு கிளம்பும் முன் விரைவாக  அகற்றி விட வேண்டும்.
 
                  - 98 கி/லி டோவிசைடு  (ஓபினைல்பீனால்)ஐ மண்ணில் கலந்து இடவும்.
 
                  - 6 – மீ தாக்சி மெல்லன் எதிர்ப்புத்திறனை  அதிகப்படுத்தும்
 
                  - க்ளோரோதலோனில் – விதை மற்றும் மண்ணில்  கலந்து இடவும்.
 
                  - 8 வருட சுழற்சியை ஊனூட்டி இல்லாத பயிர்களில்  செய்ய வேண்டும்.
 
                  - நோய் இல்லாத விதைகளை பயன்படுத்தவும்.
 
                  - பேசிலஸ் சப்டிலிஸ் மற்றும் டி.விரிடி-யை  பயன்படுத்தவும்.
 
                 
               
              மேலே 
 |