இலை கருகல் நோய்: ஆல்டர்நெரியாசோலாணி 
                    அறிகுறிகள்: 
                      - ஆரம்பத்தில், சிறிய தண்ணீர் நனைத்த புள்ளிகள் இலைகளில் தோன்றும். இந்தப் புள்ளிகள் சிவப்பு பழுப்பு நிறமாக மாறி, 1/8 அங்குல அளவு அடைந்து கிட்டத்தட்ட  வட்ட  வடிவத்தை  அடையக் கூடும். 
 
                     
                    மேலாண்மை:
                    
                      - ஒரு கிலோ விதை உடன் 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
 
                     
                    பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்: 
                  முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003  | 
                  
                    
                        | 
                     
                    
                      | இலை கருகல் | 
                     
                    |