உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

நச்சுயிரியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
ஸ்போடோப்டிரா லிட்யூரா விலிருந்து NPV – பேரளவு உற்பத்தி : (அ) நியூக்ளியர் பாலி ஹெட்டி ரோஸிஸ் வைரஸ் ஸ்போடோப்டிரா லிட்யூரா
 

(SlNPV)  பேரளவு உற்பத்தி

  • ஸ்போடோப்டிரா புழுவின் 5 – ம் இடைப்பருவ நிலையில் அதிகபட்ச NPV தயாரிக்கப்படுகிறது.
  • புழுக்களை, 5 மிலி கண்ணாடி குப்பிக்குள் வளர்த்து, 5 – ம் எடை பருவத்தை அடைந்ததும் வைரஸ் உற்பத்திக்கு பயன் படுத்தப்படுகிறது.
  • 1 x 108 POB வைரஸ் கொண்ட 10  மிலி கலவையை, கண்ணாடி குபியில் உள்ள உணவின் மேற்பரப்பில் பரப்பிவிடவும்.
  • 15 நிமிடத்திற்குப் பிறகு தனித்தனி புழுவாக கண்ணாடி குப்பியில் இடமாற்றம் செய்து 25℃  வெப்பநிலையில் 10 நாட்களுக்கு வைக்கவும்.
  • 5  நாட்களுக்குப் பின் புழுக்கள் இறக்கத் தொடங்கும். இறந்த புழுக்களை 500 மிமி பிளாஸ்டிக் கலனில் வைத்து உரைகலனில் சேமிக்கவும்.
  • ஸ்போடோப்டிரா லிட்யூரா மற்றும் ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெராக்கும் ஒரே மாதிரியான செயலாக்க முறையாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016