மேற்கண்ட நீர்நொதியினை, கூம்பு  குடுவையில் ஊற்றி 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு அழுத்த அனற்கலனில் வைக்கவும்.  பின் குளிரச் செய்து, சிறு கம்பி வலையளவு சூடோமோனாஸ் புளோரஸ்சென்ஸ் – யை உட்செலுத்தி,  2 நாட்களுக்கு வைக்கவும். 
                பேரளவு உற்பத்தி : 
                கிங்ஸ் – பி ஊடகம் தயாரித்து,  நொதிகலனில் வைத்து, 15 1b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யவும். 
            
