பூசணப்  புள்ளிகள்: செப்டோரியா டிப்பிரசா 
               
              அறிகுறிகள்: 
                - ஆழ்ந்த       பழுப்பு நிறம் நைவுப்புண்ணை நிலைக்குலையச் செய்து ஊதா நிறப் புள்ளிகள் காணப்படும்
 
                - அழுகியப்       பகுதிகளில் கருப்பு  நிறப் புள்ளிகள் தோன்றும்
 
               
  
      | 
      | 
      | 
   
  
    | ஆரம்ப அறிகுறிகள் | 
    ஆழ்ந்த       பழுப்பு நிற நைவுப்புண் | 
    கருப்பு  நிறப் புள்ளிகள | 
   
 
ஏற்படும்: 
                - முக்கியமாக       உள்ளூர் எலுமிச்சை இரகங்களில் தோன்றும்
 
                - இலையுதிர்       காலங்களில் நோய் தாக்குதல் ஏற்படும் ஆனால்        குளிர் நிலை வரும் வரை செயலற்று இருக்கும்
 
                - பனிக்  காலம் முடிந்தவுடன் பழங்களில் சுலபமாக பாதிப்பு ஏற்படும்
 
 
கட்டுப்பாடு: 
                - தாமிரம்       போன்ற பூச்சிக்கொல்லியை வயலில் இடவும்
 
               
Image source: http://www.idtools.org/id/citrus/diseases/factsheet.php?name=Septoria  |