| பயிர் பாதுகாப்பு  :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            | 
              அசுவினி: மைசஸ் பெர்சிகே
           
              
               சேதத்தின்  அறிகுறி:  
              
                - குஞ்சுகளும்,  பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும் 
 
               
         
              பூச்சியின்  விபரம்: 
              
                - பூச்சிகள்  மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும், சில நேரங்களில் சிவப்பு நிறங்களில் காணப்படும்
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறை:  
              
              
                - வேப்பம்  எண்ணெய் 0.5 சதவிதம் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம்
 
                - இயற்கை  எதிரிகளான பொறிவண்டுகளை பாதுகாத்து பயன்படுத்தலாம்
 
                | 
              
              
              
                  | 
                  | 
               
              
                | இளம் பூச்சி | 
                பூச்சி | 
               
              | 
           
       
  |