சிவப்பு  கம்பளிப்புழு: அம்சாக்டா லாக்டீனியா 
                 
              அறிகுறிகள்: 
                - இலைகளை புழுக்கள் அதிவேகமாக உண்ணும்
 
                - ஆடு மாடுகள் புல் மேய்ந்தது போன்று  காணப்படும்
 
                - பருவ மழைக்குப் பிறகு அந்துப் பூச்சிகள்  வெளிவரும்
 
               
கட்டுப்பாடு: 
                - புழுக்களை கைகளால் சேகரித்து, அழிக்க  வேண்டும்
 
                - முட்டைக் கூட்டத்தை சேகரிக்க வேண்டும்
 
                - கோடை உழவு செய்ய வேண்டும்
 
                - சேகரித்த புழுக்கள், முட்டைகளை எரிக்க  வேண்டும்
 
                - 2.5 கிலோ / ஹெக் கார்பைரிலை 625 லிட்டர்  நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
 
                - நச்சுப் பொறி வைக்க வேண்டும்
   | 
                
               |