தட்டைப்பயிறுதேமல்  நோய்: வைரஸ் 
              
                
                  அறிகுறிகள்:
                    
                    
                    
                      - வெவ்வேறு  வகை வைரஸ்கள் தட்டைப்பயிரை பாதிக்கின்றன. இந்நோயினால் இலைகளில் லேசான பச்சை மற்றும்  அடர்ந்த பச்சை நிறம் மாறிமாறி காணப்படுகிறது.
 
                      - பாதிக்கப்பட்ட  இலைகள் ஒழுங்கற்ற வடிவில் காணப்படுகின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட  இலைகள் சிறியதாகவும், நெளிந்தும் காணப்படுகிறது.
 
                      - பாதிக்கப்பட்ட  செடிகள், குட்டையாகவும், அடர்ந்த தோற்றத்துடனும், காய்கள் ஒழுங்கற்ற வடிவிலும் மகசூல்  குறைந்தும் காணப்படுகிறது.
 
                      | 
                   
                     | 
                 
               
               |