தென்  கருகல்: ஸ்கிலிரோசியம் ரால்ப்சி 
              
                
                  அறிகுறிகள்:
                    
                    
                    
                      - தட்டைப்பயிரின்  வேரையும், தண்டையும் தாக்கும் ஒருவகை பூசணம் இந்நோயை பரப்புகிறது.
 
                      - செடியின்  கீழ் உள்ள இலைகள், மஞ்சளாகவும், வாடியும் காணப்படும்.
 
                      - தண்டில்  பழுப்பு நிற நிறமாற்றம் ஏற்பட்டு இவை மண்தளத்திற்கு மேல் சற்று பரவியிருக்கும்.
 
                      - செடிகள்  சிறிது நாட்களில் இறந்துவிடும்.
 
                      - தண்டில்  வெள்ளை நிற பூசணம் வளர்ந்து அதில் வட்டவடிவ பழுப்புநிற கடுகு போல் ஸ்கிலிரோசியா உண்டாகும்.
 
                      | 
                   
                     | 
                 
               
             |