வேரழுகல்  மற்றும் நாற்றழுகல்: பித்தியம், ரைசக்டோனியா,மேக்ரோபோமினா 
              
                
                  அறிகுறிகள்:
                    
                    
                    
                      
                      - அறிகுறிகள்  ஒவ்வொரு இடத்திற்கும், செடிக்கும் வேறுபடுகின்றன, இளம் செடிகள் அதிகமாக இந்நோயினால்  இறந்துவிடுகின்றன.
 
                      - ஆணிவேரின்  நிறம் மாறுகின்றது, தண்டில் பிளவு ஏற்படுகிறது, செடிகள் குட்டையாகவும், வாடியும் குறைந்த  மகசூலையும் கொடுக்கின்றன.
 
                      - முதல்  இலை வருவதற்கு முன் தோன்றும் பருவநிலைகளிலும் நாற்றுகள் அடர்ந்த நிலையில் இருப்பதாலும்  இந்நோய் (நாற்றழுகல்) தோன்றுகிறது.
   | 
                   
                     | 
                 
               
  |