பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய் நாவாய்ப்பூச்சி: ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ்

அறிகுறிகள்:

  • காய்களில் கருப்புநிறப் புள்ளிகள் காணப்படும்
  • இளம் பச்சைக் காய் உதிரும்
  • காய்கள் மோசமாக வளர்ந்திருக்கும். காயின் உள்ளே வளர்ச்சி இன்றிய பருப்புகள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், அரை வட்ட வடிவில் இருக்கும்
  • இளம் பூச்சிகள் அடர் பழுப்பு நிற எறும்புகள் போன்று தோற்றமளிக்கும்

கட்டுப்பாடு:

  • டைமிதோயேட் 30%  இசி 500 மிலி / ஹெக்டர்
  • மித்தைல் டெமட்டான் 25% இசி. 500 மி.லி. / ஹெக்டர்
  • இமிடாகுளோபிரிட் 17.8% SL 100-125 மி.லி /ஹெக்டேர்
  • தையமீத்தாக்கம் 25% WG 100 கி /ஹெக்டேர்
Cowpea Cowpea
Cowpea Cowpea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015