பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பீன்ஸ் அசுவினி: ஏப்ஸ் கிரேஸிவோரா

அறிகுறிகள்

  • இலைகள், மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி சுடர் நிறத்தில் அதிவிணி கூட்டமாக காணப்படும்
  • தேன் சுரப்புடன், எறம்புகள் நடமாட்டத்துடன் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன் காணப்படும்கட்டுப்பாடு

கட்டுப்பாடு:

பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்):

  • மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர்
  • டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015