| பயிர் பாதுகாப்பு  :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | நீல வண்ணத்துப்பூச்சி: லேம்பிடிஸ் போயிடிக்ஸ் | 
               
              | 
           
          
            அறிகுறிகள் : 
              
                - மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்களில் துளைக் குழிகள் காணப்படும்
 
                - நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்
 
                - தாக்கப்பட்ட இடங்களில் தேன் கரப்புகளுடன், எறும்பு நடமாட்டத்துடன் காணப்படும்
 
               
              பூச்சியின்  விபரம் 
              
                - புழுக்கள் : துட்டையாக, வட்ட வடிவத்தில், மங்கிய பச்சை       நிறத்துடன் சொரசொரப்பான தோலுடன் காணப்படம்
 
                - தாய்ப்பூச்சி : சாம்பல் கலந்த நீல நிறத்தில் தெளிவான காணப்படும் இறக்கைகளின் பின்புறம் எண்ணற்ற       வரிகளுடன் பழப்புநிற புள்ளிகள் காணப்படும்
 
               
              கட்டுப்பாடு:  
              
                
                  
                    - அடர்ந்த மற்றும் நெருக்கமான நடவை தவிர்க்கவும்
 
                    -  ஆரம்ப அல்லது தாமதமாக  விதை விதைப்பதை  தவிர்க்கவும்
 
                    - முறையாக தோண்டுதல் மூலம் குஞ்சுகள் மற்றும் புழுக்கள் இறந்து போகும் 
 
                    - முட்டை ஒட்டுண்ணிகள் டிரைகோகிரம்மா எஸ்பிபி.,
 
                    -  ஒட்டுண்ணி புழுக்கள், ஹைபெறேன்சய்ர்துஸ்  லுகேநேபில மற்றும் லிற்றோட்ரோமுஸ் ச்ரச்சிபெஸ்
 
                    -  கார்பரில் 50 டபிள்யு  பி  @ 1000 கிலோ / ஹெக்டர் 
 
                   
                 
                | 
             | 
           
               
  |