| பயிர் பாதுகாப்பு  :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | முள்ளு காய்த் துளைப்பான் : ஈட்டியெல்லா ஜிங்கினெல்லா
                    
                  
                   | 
               
              
                அறிகுறிகள்: 
                  
                    - பூக்கள் மற்றும் இளம் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
 
                    - முதிர்ந்த காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிறம் புள்ளியுடன் காணப்படும்.
 
                     
                  பூச்சியின் விபரம்: 
                  
                    - புழுக்கள் : ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் ரோஸ் நிறத்திலும் மாறும்.
 
                    - முன் மார்புக் கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும்
 
                    - தாய்ப்பூச்சி : பழுப்புகலந்த  சாம்பல் நிறத்தில் இருக்கும். முன் மார்புகண்டம் - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன்னிறைக்கையில் வெள்ளை நிற வரிகள் முன் புற விளிம்பு வரை இருக்கும்
 
                    | 
                  | 
                  | 
                  | 
               
              
                  | 
                 
  | 
               
              | 
           
         
  |