பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத் துளைப்பான்: ஸ்பெனோப்டிரா காஸ்ஸிபி

தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட தண்டுகளில் சிறியத் துளைகள் காணப்படும்
  • இலைகள் உதிர்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட செடிகள் வாடிக் காய்ந்து விடும்.

பூச்சியின் விபரம்

  • வண்டு கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு

  • கார்போபியூரான் 3 ஜி 30 கிலோவை மண் விதைத்த 20 நாட்களில் மண்ணில் இடவேண்டும்
  • தொழு உரம் 25 டன் / எக்டர் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ / ஹெக்டர் அடியுரமாக இடவேண்டும்
 
புழு தாக்கப்பட்ட செடிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016