பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
5. தண்டு கூண்வண்டு: ஆலிஸிடோடஸ் அஃபாபர்

தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்டத் தண்டின் நுனியில் சிறு முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
  • தாக்கப்பட்டத் தண்டுகளில் சிறியத் துளைகள் காணப்படும்.

பூச்சியின் விவரம்

  • கூன்வண்டு - கருமைக் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் குறுக்காக கோடு காணப்படும்.

கட்டுப்பாடு

  • கார்போபியூரான் 3 ஜி 30 கிலோவை மண் விதைத்த 20 நாட்களில் மண்ணில் இடவேண்டும்
  • தொழு உரம் 25 டன் / எக்டர் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ / ஹெக்டர் அடியுரமாக இடவேண்டும்

 

அறிகுறி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016