பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
16. மாவுப்பூச்சி பீனோகாக்கஸ் வகை : மாக்கோ நெல்லிகாக்கஸ் வகை

அறிகுறிகள்

  • அதிக கூட்டமாக இலையின் அடிப்புறத்தில், மெழுகு போன்று காணப்படும்
  • இதனால் கரிப் பூசண வளர்ச்சியும் காணப்படும்
  • தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறும்

கட்டுப்பாடு

பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம் (எக்ருக்கு)

  • கார்பரில் 50wp 2.5 கிலோ/ ஏக்கர்
  • தையோடிகார்ப் 75wp @  750 கிராம் /ஏக்கர்
  • ப்ரோபெனோபாஸ் 50EC  1.25 லிட்டர்
  • அஸிப்பேட் 75SP@ 2.0 கிலோ
  • டைமீதோயேட் 1.0 லிட்டர் / லிட்டர்
  • வேப்பெண்ணெய் 2% (20மிலி/லிட்டர்)
  • வேப்பங்கொட்டைச் சாறு 5% (50 கிராம்/லிட்டர்)
  • மீன் எண்ணெய் சோப் 25 கிராம் / லிட்டர்
Crop Protection Cotton Crop Protection Cotton
தாக்கப்பட்ட செடிகள் மாவுப்பூச்சிகள் தண்டுப்பகுதியில்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016