பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைப்பேன் : திரிப்ஸ் டபேசி

பூச்சியின் விபரம்

  • குஞ்சுகள் மிகச் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும
  • வளர்ந்த பூச்சிகள் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் பேன் போன்று காணப்படும்
  • அறிகுறிகள்

    • இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி விடும்
    • நுனி மொட்டுகளை தாக்குவதால் ஒழுங்கற்ற நுனிகளுடன் காணப்படும்
    • இலையின் அடிப்புறத்தில் வெள்ளை நிறமாக காணப்படும்
    • இளஞ் செடிகள் வளர்ச்சிக் குன்றும்
    • பூக்கள், மொட்டுகள் உதிர்ந்து விடும் 

கட்டுப்பாடு

  • இமிடாகுளோபிரிட் 70ws  7 கி/ கிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • பின்வரும் பூச்சிக் கொல்லிகளின் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம். (எக்டருக்கு)
    • இமிடாகுளோரிட் 200 SL  @100 மி.லி
    • மித்தைல் டெமட்டான் 25 EC மிலி
    • டைமெததோயேட் 30EL  500 மிலி
  • வேப்பங் கொட்டைச் சாறு 5% 2 கிலோ/ ஹெக்

 

   
   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016