தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - குஞ்சுகளும்,       வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சி உண்ணும்.
 
                      - தாக்கப்பட்ட       இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டு விடும்.
 
                      - தாக்கப்பட்ட       பயிர்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
 
                      - குஞ்சுகள்       இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள்       கரும் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமைநிறமாக மாறிவிடும்.
 
                     
 | 
                  பூச்சியின் விபரம் 
                    
                      - குஞ்சுகள் - மஞ்சள்       அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
 
                      - அசுவினி - பழுப்பு       நிறத்தில் இருக்கும்.
 
                     
                    கட்டுப்பாடு (எக்டருக்கு) 
                    
                      - மீதைல் டெமட்டான் 25% EC 500 மிலி/எக்டர்
 
                         
                      - டைமீதோயேட் 30 EC 500மிலி/எக்டர் 
 
                         
                      - எசிடாமிப்ரிட் 20% SP 50 கிராம்/எக்டர்
 
                         
                      - அஜாடிராக்டின் 0.03% EC 500 மிலி/எக்டர்
 
                         
                      - புயுப்ரோபின்ஜின் 25% SC1000 மிலி/எக்டர்
 
                         
                      - கார்போசல்பான்  25%DS 60 கிராம்/ கிலோ விதை 
 
                         
                      - க்லோர்பைரிபோஸ் 20% EC 1250 மிலி/எக்டர்
 
                         
                      - டையபென்தியுரான் 50% WP 600 மிலி/எக்டர்
 
                         
                      - பிப்ரோனில் 5% SC 1500-2000 மிலி/எக்டர்
 
                         
                      - இமிடாக்லோபிரைட் 70% WG 30-35 கிலோ/ எக்டர் 
 
                         
                      - இமிடாக்லோபிரைட் 17.8% SL 100 -125 மிலி/எக்டர்
 
                         
                      - மாலதியான் 50% EC 1000 மிலி/எக்டர்
 
                         
                      - ப்ரோபெனோபோஸ் 50% EC 1000 மிலி/எக்டர்
 
                         
                      - தையக்லோபிரைட் 21.7% SC 100-125 மிலி/எக்டர்
 
                      - தையமிதாக்சொன் 25% WG 100 கிராம்/எக்டர்
 
                                        |