தாக்குதலின் அறிகுறிகள்: 
                      
                        - புழுக்களால் இலைகள் பினைக்கப்பட்டு இலைகாம்புகளும்      தண்டுகளும், துளைக்கப்பட்டுக் காணப்படும்.
 
                       
                      பூச்சியின் விபரம்: 
                      
                        - முட்டை: பளப்பளப்பான் மஞ்சள்      நிற முட்டைகள் இலையில் காணப்படும்
 
                        - புழு: சாம்பல் நிறம் கலந்த மஞ்சள் வண்ண      வடிவில் ஏழு ஊதா நிறம் கொண்ட நீண்ட கோடுகளுடன் காணப்படும்
 
                        - பூச்சி: அந்துப் பூச்சி இலேசான மஞ்சள்      கலந்த பழுப்பு நிறமுடையது. அந்துப்பூச்சியின் முன்னிறக்கையில் சாம்பல் நிறத்தில்      அலைஅலையாய் வளைந்து நெளிந்த கோடுகள் காணப்படும்.
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை:  
                      
                        - இளம்      புழுக்களை சேகரித்து அழிக்கவும்
 
                        - உயிரியல்      பூச்சிக் கொல்லி-பெசில்லஸ் துருன்ஐியென்சிஸ் @2 கிராம்/ லிட்டர் இளஞ்செடி நிலையில்      தெளிக்கவும்
 
                        - கார்டப்      ஹைட்ரோகிளோரைடு @500 கிராம்/ஹெக்டேர் அல்லது மாலத்தியன் ஹெக்டேருக்கு 500 மி.லி தெளிக்கவும்
 
                      | 
                    
                      
                         
  | 
                         
  | 
                       
                      
                        | இலைகள் பினைக்கப்படுதல்  | 
                        துளைகள்  | 
                       
                                           
                        
                           | 
                           
  | 
                         
                        
                          | புழு | 
                          பூச்சி | 
                         
                      |