சதைக்கனி கொப்புளங்கள்: 
              அறிகுறிகள்  
              
                - சதைக்கனியில் சிதைவு புள்ளிகள் தோன்றி பின்பு முழுவதாக பரவி முக்கியமான பகுதிகளை மூடி  விடும். பழத் தோல்கள் சீக்கிரமாக சுருங்கி பின்னர் காயந்துவிடும்.
 
               
              
                
                    | 
                    | 
                    | 
                 
                
                  | சிதைவு புள்ளிகள் | 
                   பரவிய புள்ளிகள் | 
                  சுருங்கி காயந்த சதைக்கனி | 
                 
               
கட்டுப்பாடு 
              
                - 1 சதவீதம் போர்டியாக்ஸ் கலவையை ஜூன் மற்றும் ஆகஸ்ட்  மாத கடைசியில் தெளித்து நிழற்கூடம் அமைக்கவும். 
 
               
              Image Source: 
            http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php  |