நாற்றழுகல் நோய்  
             
அறிகுறிகள் 
              
                - முளைக்கு  முன்  நாற்றழுகல்  மற்றும்  முளைத்தபின்  நாற்றழுகல்  என்று  இரண்டு  நிலைகளில்  ஏற்படுகிறது.
 
                - முளைத்த பின் நாற்றழுகலில் கழுத்துப் பகுதி மண் பரப்பிற்கு அருகில் இருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு திசுக்கள் அழுகி நாற்று இறந்துவிடும். 
 
               
              கட்டுப்பாடு 
              
                - காப்பர் ஆக்ஸி குளோரைடு  0.25% கொண்டு மண் நனைத்தல் செய்ய வேண்டும்.
 
               
              Image Source: 
              http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php  | 
              
              
              
                  | 
               
              
                நாற்றழுகல் நோய்
  | 
               
              |