வேர்ப்புழு: ஹோலேட்ரைக்கிய வகை 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - இலைகள் மஞ்சளாகும் 
 
                - வளர்ச்சிக் குன்றிவிடும் 
 
                - தாக்கப்பட்ட செடிகள் வாடி காய்ந்துவிடும் 
 
                - தாக்கப்பட்ட செடிகளை எளிதாக பிடுங்கி  விடலாம் 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - வண்டினப்புழு: 'C' வடிவ, அழுக்கடைந்த  வெண்மையான நிறத்தில் இருக்கும், தலை கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும் 
 
                - வண்டு: செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் 
 
               
              கட்டுப்படுத்தும்  முறை:  
              
                - வேர்புழுக்களின் தாக்கம் அதிகமாக உள்ள  இடங்களில் கார்ஃபோபீயூரான் ஃபோரேட் குருனை 10 கிராம் மண்குழியில் இடவேண்டும் 
 
                - ஒரு செடிக்கு 20 கிராம் ஃபோரேட் குறுனையை  மண்ணில் செடியின் அடியில் இடவேண்டும் 
 
                - புழுக்களை சேகரித்து அழிக்கவும் 
 
                - விளக்குப்பொறி அமைத்து வண்டுகளை கவர்ந்து  அழிக்கலாம் (மார்ச் - ஜீன் மாதங்களில்) 
 
              | 
              |