சேதத்தின்  அறிகுறிகள்:  
                        
                          - தண்டில் சிறுசிறு துளைகள் அதிகமாக இருக்கும் 
 
                          - இலைகள் வாடிக்காயும்
 
                          - காற்றில் அசையும் போது தாக்கப்பட்ட  கிளைகள் ஒடிந்துவிடும் 
 
                         
                      பூச்சியின்  விபரம்:  
                      
                        - வண்டுகள் கரும்பழுப்பு நிறத்தில், உருளை  வடிவில் இருக்கும் சிறு உரோமங்களை கொண்டிருக்கும் 
 
                        - பெண்வண்டுகள் கருப்பாகவும், பெரியதாகவும்  இருக்கும் 
 
                         
                      கட்டுப்படுத்தும்  முறைகள்:  
                      
                        - பூச்சிகொல்லிகள் சிறுதுளை வண்டுகளை  கட்டுப்படுத்துவதில்லை 
 
                        - பூச்சி தாக்கிய கிளைகளை களைத்து அழிக்கவேண்டும் 
 
                        - சீரான நிழல் மற்றும் நல்ல வடிகால் அமைக்கவும் 
 
                        | 
                       |