நத்தை:  ஆரியாபேண்டா சொலேட்டா 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - அரேபிகா காஃபியில் இலைகள் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும் 
 
                - பழங்களின் தோல்களை சேதப்படுத்தும் 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - நத்தை வெண்ணிற சுருள் வடிவ ஒட்டினுள்  இருக்கும் 
 
               
              கட்டுப்படத்தும்  முறை:  
              
                - தோட்டத்தினை சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டும் 
 
                - நத்தையை வேகரித்து கொதிநிரீல் அல்லது  உப்பு நீரில் நனைத்து கொள்ளவேண்டும் 
 
                - ஹெக்டேருக்கு மெட்டால்டினஹைடு 25 -  35 கிராம் நச்சு உணவு வைக்கவேண்டும் 
 
                - எலுமிச்சைசாறு, கரித்தூள் கலந்து தூவினால்  நத்தை வராது
 
                |