பைப் புழு:  மனதா அல்பிபெஸ் 
                தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - ஒழுங்கற்ற,  சிறிய அளவிலான துளைகள் ஓலைகளில் தென்படும். ஓலையின் உட்புறத்தில் பட்டு இழைகளால் பின்னப்பட்ட பை போன்ற அமைப்புகள் காணப்படும்.
 
         
பூச்சியை அடையாளம் காணுதல்: 
  - இளம்புழு: பட்டு நுால் போன்ற இழைகளால் பின்னப்பட்ட நீளவாக்கிலான கூட்டினுள் (பையினுள்) காணப்படும்.
 
           
              மேலாண்மை:  
               
  இராசயன முறை:
  
 
              
                - தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். 
 
                   
                - டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
 
                 
               
              இயந்திர முறை: 
              
                - பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.  ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும். 
 
 
             
              
              
              
              
              
              
              
               | 
             
              
              
                
                    | 
                 
                
                  | ஒழுங்கற்ற,  சிறிய துளைகள்  | 
                 
              
           
              
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | கூட்டுப்புழு | 
                    முதிர்ந்த பட்டாம்பூச்சி | 
                   
                
                |