| பயிர் பாதுகாப்பு  :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
       
        
          
            
              
                மாவுப்பூச்சி : சூடோகாக்கஸ்  லாங்கிபென்னிஸ் 
  | 
               
              
                அறிகுறிகள்: 
                  
                    - ஒரு இலைகள் குட்டை வளர்ச்சியுடன்,      உருமாறி, வெளிவராமல் இருக்கும். தென்னங் குரும்பைகள் உதிரும்.
 
                   
                  பூச்சியின் விபரம்: 
                  
                    - குஞ்சு: மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்
 
                    - மாவுப்பூச்சி: பென்பூச்சியானது 1.5 மற்றும் 2.5மி.மி அளவுடையாது பூச்சியானது முட்டை வடித்தில் சிகப்பான பழுப்பு நிற்த்தில் மற்றும் சில சமயங்களில் ஆரஞ்சு நிறத்தில் மெழுகு போன்றும் 10-12 ஜோடிகள் மெழுகு நீட்சிகளையும் கொண்ருக்கும்.
 
                   
                  கட்டுப்பாடு: 
                  
                    - இலைகளை அகற்றி, அழிக்க      வேண்டும்
 
                    - மாலத்தியான் 50 கிகி      2மிலி/லிட்டர்
 
                    - டைமெத்தோயேட் 30 கிகி1மிலி/லிட்டர்
 
                    - மீத்தைல் டெமட்டான்      25கிகி 1மிலி /லிட்டர்
 
                    - பாஸ்போமிடான் 40 எஸ்.எல்.      25மிலி/லிட்டர்
 
                    - மீத்தோமில் 25 கி.கி      2 மிலி/லிட்டர்
 
                    - வேப்ப எண்ணெய் 3% தெளிக்க      வேண்டும்
 
                   
 
                    
                     | 
               
              | 
           
         
         
 |