நாற்று கருகல்: ப்ய்டோப்தொரா  பால்மிவோரா 
அறிகுறிகள் 
                  
                    - அறிகுறிகள் இலைகள், நாற்றுகளின் தண்டுகள் மற்றும் முளை கொண்ட தாவரங்கள் மீது வளர்க்கின்றன.
 
                    - இலைகளின் மீது சிறிய மூழ்கிய புள்ளிகள் தோன்றி பின்பு படர்ந்து ஒன்றாகி காய்ந்து விடும். 
 
                    - தண்டுகளில் முதலில் நீர் மூழ்கிய புண்கள்  தோன்றி பின்பு கரு நிறமாக மாறிவிடும். இவைகள் ஏதேனும் ஒரு தண்டு பகுதிகளில் தோன்றி நாற்றுகளை முழுமையாக அழிக்கிறது. 
 
                   
                  கட்டுப்பாடு 
                  
                    - பாதிக்கப்பட்ட செடிகளை  நீக்கி அளித்திட வேண்டும். 
 
                    - பாதிக்கப்பட்ட செடிகளின் மீது  1% போர்டியாக்ஸ் மிக்சர் அல்லது 0.2 % காப்பர் ஆக்சி களோரைட பருவ நிலைக்கு முன்பு மற்றும் அதன் பின்பு அவ்வப்போது தெளித்திடவேண்டும். 
 
                   
                  Image Source: 
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html | 
                  
                  
                  
                      | 
                   
                  
                    | இறந்த நாற்றுக்கள்  | 
                   
                                      |