தேயிலைக் கொசு நாவாய்ப்பூச்சி : ஹெல்லோபெல்டிஸ் ஆன்டோனி  
பாதிக்கப்பட்ட காய்கள், நீரில் நனைந்தது போன்று வட்டமாக துளையுன் காணப்படும். பின் இத்துளை கருப்பு நிறமாக மாறிவிடும்.  
பல காயங்கள் காரணமாக காய்கள் உரு மாறிக் காணப்படும்.  
 
  மேலாண்மை :  
  - குறைவான பூச்சித்தாக்குதலின் போது வேப்பெண்ணெய் 3% சதம் தெளிக்கவும்
 
  - அதிகமான தாக்குதலின் போது, கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும். 
 
  - இமிடாக்லோப்டிரிக்(0.6 மிலி/லிட்டர்), தைய மீத்தாக்சோன்(0.6 மிலி/லிட்டர்),புரோபென்னோபோஸ் (2 மிலி/லிட்டர்), கார்பாரைல் (2 மிலி/லிட்டர்)
 
  | 
             |