எலுமிச்சை இலைப்பேன்: திரிப்ஸ்  நில்கிரியன்ஸிஸ் 
                தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைத் திசுக்களை சுரண்டி, பழங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன
 
                - இலை சுருளுதல்
 
                - பழங்களில் வளையம் போன்ற தோற்றம்
 
                - ஒழுங்கற்ற பல்வண்ண திட்டுக்கள் பழங்களில் காணப்படுதல்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - பூச்சி: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
 
                - செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்
 
                - மாலத்தியான் 0.05% (அ) கார்பைரில் 0.1%  தெளித்தல்
 
                - இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்    
 
                | 
            
              
                 | 
                 | 
                  | 
                 | 
               
              
                பழங்களின்  மேல் திட்டுக்கள்    | 
                கிளைகள் சேதம்   | 
                 இலை சேதம்  | 
                 இலைப்பேன்  | 
               
              |