பழச்சாறு உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி: ஒக்ரிஸ் புல்லொனிக்கா, ஓ.மெட்டர்னா  
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                -  இரவு நேரங்களில் அந்துப்பூச்சிகள் ஊசி போன்ற வாய்க் குழலால் பழங்களைக் குத்திச் சாற்றை உறிஞ்சுவதால் பழங்கள் அழுகி நாளடைவில் உதிர்ந்துவிடும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - புழு: அதன் உடல் பகுதியில்  மஞ்சள், நீல, ஆரஞ்சு நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.
 
                - பூச்சிக்கள்: தடித்த வாய் பகுதி மற்றும் ஆரஞ்சு நிற இறக்கையுடையது.
 
                - ஒதரிஸ் மெட்டர்னா: இறக்கையில் 3 கரு நிற புள்ளிகளுடன் கொண்டிருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - களை ஓம்புயிரிகளான டினோஸ்போரா கார்டிஃபொலியா, கக்குலெஸ் பெண்டுலெஸ்  அழிக்க வேண்டும். 
 
                - பொறி அல்லது உணவு  கவர்ச்சி பொருள் கொண்டு  பூச்சிகளை கவரலாம்
 
                - புகை போட்டு முதிர்ந்த பூச்சிகளாய் தடுக்களாம்
 
                - பாலிதீன் பை கொண்டு பழங்களை பையிட வேண்டும்
 
                - பயிர் பொறி - தக்காளி வளர்த்து பூச்சிகளை  கவரலாம்
 
                - நச்சு உணவு 
 
                
                  - மாலத்தியான் 0.05% மற்றும் நொதித்த மொலாசஸ் (50  1மிலி/லிட்டர்)
 
                 
               
               | 
            
              
                  | 
                  | 
                 | 
               
              
                | தாக்கப்பட்ட பழம் | 
                பெண் பூச்சி    | 
                ஆண் பூச்சி  | 
               
             
              
              
              
              
             
  |