எலுமிச்சை அசுவினி: 
                 
              கருப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா  சூரன்டி  
              பழுப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா  சிட்ரிஸிடா 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                -  இளம் இலைகள் மற்றும் பூக்களை உண்ணும்
 
                - டிரைஸ்டிசா நச்சுயிரி நோயை பரப்பும்
 
                - இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சும்
 
                - செடிகள் வாடும், பூக்கள் வாடி தொங்கும்
 
                - தாக்கப்பட்ட இலைகள் கிண்ண வடிவில், சுருக்கங்களுடன் காணப்படும்
 
                - செடிகளின் வளர்ச்சி தடைப்படும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - மஞ்சள் ஒட்டுப் பொறியை பயன்படுத்துதல்
 
                - மீத்தைல் டெமட்டான் (மெட்டாஸிஸ்டாக்ஸ்) (அ) டைமெத்தோயேட் (ரோகர்) 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
 
                - காக்ஸிநெல்லிட் வண்டுகள், ஸிரிபிட் ஈக்களை பயன்படுத்துதல்
 
               
  | 
              
              
                
                    | 
                   | 
                   | 
                 
                
                  | இலைகள்  சுருக்கமடைதல் | 
                  பூச்சிகள் இறக்கைகள் இல்லாமல் (அபேடிரே)   | 
                  பூச்சிகள் இறக்கைகளுடன் (அலேடே)  | 
                 
              |