பட்டை  வண்ணத்துப்பூச்சி: கைலாசா கிளைட்டியா 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - புழுக்கள் இலைகளை கடித்துச் சேதப்படுத்தும்.
 
                  - கடும் தாக்குதலின் போது இலைகளின்       மத்திய நரம்புப் பகுதி மட்டும் இருக்கும்.
 
                 
               
              பூச்சியின்  விபரம்: 
              
              - முட்டை : வெளிர் மஞ்சள் நிறம்
 
              - புழு : வளர்ந்த புழுக்கள் நிழலில் பார்க்கும் பொழுது பக்கவாட்டில் மஞ்சளாக இருக்கும். புழுக்கள் கருநிறமாக வெண்டு திட்டுக்களுடன் இருக்கும்.
 
              - பூச்சி : வண்ணத்துப்பூச்சி வெல்வெட் பழுப்பு       நிறத்திலும் இருக்கும். இறக்கைகளில் வெண்புள்ளிகளும், மஞ்சள்       மற்றும் வெண்ணிறக் கோடுகளும் காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              - குவினால்ஃபாஸ் 0.05 சதவிகிதம் தெளிக்கலாம்.
              
 
  | 
              |