| பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: மிளகாய் | 
             
           
         
     
        
          
            அல்ட்டர்னேரியா அழுகல்: அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்டா             
              | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - பழங்களில் பழுப்பு புண்கள் தோன்றி,  சுற்றிலும்  மஞ்சள் ஒளிவட்டம் இருக்கும்.
 
            - புண்கள் பெரிதாகி ஒரு அடர் பழுப்பு விளிம்பு மற்றும் ஒளி சாம்பல் மையத்துடன் ஒழுங்கற்ற மூழ்கிய இணைப்பினை உருவாக்கும் 
 
             
            நோய் காரணி:  
            
              - ஹைபே- குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு, கிளைகளுடன், வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும் 
 
              - கொணிடியா- ஒற்றை, செங்கல் போன்ற, மூக்குடைய மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் 
 
              - நோய்த்தொற்றின் மூலம்- பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் தாவர குப்பைகள்            
 
              | 
            
              
                  | 
                  | 
               
              
                | மஞ்சள் வெற்று பிரவுன் புண்கள் | 
                மஞ்சரிக்காம்பு மீது கரும் பழுப்பு விளிம்பு | 
               
              | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை: 
              
                - போர்டியாக்ஸ் கலவை 1 %, காப்பர் ஆக்ஸிகுளோரைட் 0.3 %, டைபோலாடன் 0.3%, மேன்கோஜெப் 0.2% இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் 
 
                - காய்கறிகளை 38 °C சூடான காற்றில் 48-72 மணி நேரம் பயன்படுத்தி  நோயை கட்டுப்படுத்தலாம்.
 
                - காய்கறிகளை 50-53 °C சூடான நீரில் 2-3 நிமிடத்திற்கு பயன்படுத்தி  நோயை கட்டுப்படுத்தலாம்.
 
              | 
           
               
  |