தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இலைகள்      கீழ்நோக்கி சுருங்கி சுருண்டுவிடும்
 
                      - இலைக்காம்புகள்      நீண்டுவிடும்
 
                      - செடியின்      வளர்ச்சி குன்றிவிடும்
 
                     
                    பூச்சியின் விபரம்:  
                    
                      - முட்டை: நீள்வட்ட வடிவில் வெள்ளை நிறத்துடன்      இருக்கும்
 
                      - இளம்குஞ்சு: வெண்ணிறத்தில் இருக்கும்
 
                      - பூச்சி: சற்று பெரியதாக நீள்வட்ட வடிவில், மஞ்சள்      நிறத்தில் இருக்கும்
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - வயலில் இறை விழுங்கும் சிலந்தியான அம்ளிசியஸ் ஒவலிஸ்ன் நடமாட்டத்தை அதிகப்படுத்தவும்
 
                      - போரேட் 10% @10 கி.கி/எக்கடர் என்ற அளவில் தெளிக்கவும்
 
                    | 
                  
                    
                        | 
                        | 
                        | 
                     
                    
                      | இலைகள்  கீழ்நோக்கி சுருங்குதல் | 
                       
                   
                    
                      
                        
                            | 
                            | 
                         
                        
                          | முதிர்பூச்சி  | 
                         
                      
                     
                    
  |